ஓஹோ....இது தான் காதலில் விழுகிறதா.... காதலனை கட்டியணைக்க ஓடிய காதலிக்கு நிகழ்ந்த கதி... வைரல் வீடியோ!!

ஓஹோ....இது தான் காதலில் விழுகிறதா.... காதலனை கட்டியணைக்க ஓடிய காதலிக்கு நிகழ்ந்த கதி... வைரல் வீடியோ!!


Girlfriend runs and say goodbye to her lover

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வேடிக்கையான மற்றும் வித்தியாசமான வீடியோகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதை பார்த்திருப்போம். சில வீடியோகள் நம்மை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும்.

அப்படியான வீடியோக்களை பார்க்கும் போது நமது மனதில் உள்ள இறுக்கங்கள் மற்றும் கஷ்டங்களை சிறிது நேரத்திற்கு மறக்க செய்து விடுகின்றன. அதிலும் காதலர்கள் மற்றும் புதுமணதம்பதியினரின் வீடியோகள் அதிகம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் தனது காதலனை கட்டியணைக்க ஓடிய காதலின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காதலனை வழி அனுப்ப காதலி ஓடிபோய் அவரை கட்டியணைக்க செல்கிறார். அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக ஒரே நேரத்தில் தடுக்கி விழுகிறார்கள். 12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் நூற்றுக்கணக்கான கமெண்டுகளையும் பெற்றுள்ளது.