காந்திஜெயந்தி அன்று மகாத்மா காந்தியின் உருவத்துடன் பறந்த இந்திய விமானம் - வைரலாகும் புகைப்படம்.

காந்திஜெயந்தி அன்று மகாத்மா காந்தியின் உருவத்துடன் பறந்த இந்திய விமானம் - வைரலாகும் புகைப்படம்.


Gandhi pic in airindia flight

நேற்று மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்று தந்த காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏர் இந்தியா நிறுவனம் அவரின் உருவம் தாங்கி விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான A320 விமானத்தில் மகாத்மா காந்தியின் திரு உருவத்தை வரைந்து ஒரு புதிய விமானத்தை உருக்கியுள்ளது.

gandhiமேலும் அப்படம் விமானத்தின் வாலின் இரு பகுதியிலும் சுமார் 11 அடி நீளம் மற்றும் 4.5 அடி அகலம் என்ற வகையில் வரையப்பட்டுள்ளது. தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.