குடிபோதையில் நாயை கற்பமாக்கிய நான்கு கயவர்கள். எங்கு தெரியுமா?
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் குடிபோதையில் இருந்த நான்கு நபர்கள் தெரு நாயை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தெருக்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த ஒரு நாயை நேற்று இரவில் போதைக்கு அடிமையான நான்கு பேர் கொண்ட கும்பல் ஓன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
இந்த சமபவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சுதா பெர்ணாண்டஸ் என்பவர் தினமும் நாய்க்கு உணவு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு அவர் நேற்று உணவு கொடுக்க செல்லும்போது அந்த நாய்க்கு பின்புறத்தில் ரத்தம் வழிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் இதைப்பற்றி கேட்டுள்ளார்.
சமபவத்தை நேரில் பார்த்த அந்த ஆட்டோ ஓட்டுநர் நான்குபேர் கொண்ட கும்பல் ஓன்று அந்த நாயை கற்பழித்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் விலங்குகள் நலவாரியத்தில் புகார் அளித்துள்ளார்.