இந்தியா

மும்பை பந்த்ராவில் பயங்கர தீ விபத்து! பரபரப்பான வீடியோ காட்சிகள்!

Summary:

fire on bandra mumbai

மும்பையில் குடிசைகள் அதிகம் உள்ள பகுதியில் ஒன்று பந்த்ரா. இந்த பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இதனை அறிந்து அங்கு விரைந்த 9 தீ அணைப்பு  வாகனங்களில் வந்த  தீ அணைப்பு வீரர்கள் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த தீ விபத்தால், அப்பகுதியில் பெரும் சலசலப்பும் புகை மண்டலமும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. 


Advertisement