குழந்தைபோல் பால் குடிக்கும் யானை!! இப்படி ஒரு காட்சியை பார்த்ததுண்டா?? வைரல் வீடியோ..

குழந்தைபோல் பால் குடிக்கும் யானை!! இப்படி ஒரு காட்சியை பார்த்ததுண்டா?? வைரல் வீடியோ..


Elephant drinks milk from bottle all by himself

யானை ஒன்று பாட்டில் நிறைய பால் குடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sheldrick Wildlife என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுல வீடியோ பதிவில் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது. சுமார் 11 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் பெரிய யானை ஒன்றை குழந்தைபோல் பாட்டிலில் பால் குடிக்கிறது.

அருகில் இருக்கும் வாகனத்தில் இருந்து நபர் ஒருவர் பால் பாட்டிலை எடுத்து, அதன் மூடியை திறந்து அந்த யானையிடம் கொடுக்க, அந்த யானை தானாக பாட்டிலை பிடித்துக்கொண்டு முழு பாலையும் குடித்து முடிகிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.