இந்தியா Covid-19

தமிழகத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்த டெல்லி! ஒரே நாளில் 166 பேருக்கு பாதிப்பு

Summary:

Delhi overcomes tamilnadu in corono

டெல்லியில் இன்று கொரோனா 166 பேருக்கு பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1069 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ளது. அங்கு இன்று புதிதாக 92 பேருக்கு பாதித்து மொத்தம் 1666 ஆக உயர்ந்துள்ளது. 

நீண்ட நாட்களாக இரண்டாம் இடத்தில் இருந்து வந்த தமிழகத்தில் இன்று 58 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 969 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மூன்றாம் இடத்தில் இருந்த டெல்லியில் இன்று 166 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 1069 ஆக உயர்ந்துள்ளது. தற்போது டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது.

678 பாதிப்புடன் நான்காம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தானில் இன்று புதிதாக 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 629 பேருக்கு பாதித்து மொத்த எண்ணிக்கை 


Advertisement