BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அடிதூள்.. மத்திய ரிசர்வ் படையில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..! 1,29,929 காலிப்பணியிடங்கள்..!!
மத்திய ரிசர்வ் படையில் காலியாக இருக்கும் 1,29,929 பணியிடங்களை நிரப்ப ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1,25,262 ஆண்களும், 4667 பெண்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 வயது முதல் 23 வயதுடைய நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்னி வீரர்களுக்காக 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு Https://rect.crpf.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.