வேலையா இல்ல அதுவும் மத்திய அரசு பணி எத்தனை பணியிடங்கள் தெரியுமா?

வேலையா இல்ல அதுவும் மத்திய அரசு பணி எத்தனை பணியிடங்கள் தெரியுமா?


central gvt job - fssai - announced exam

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) தொழில்நுட்ப அலுவலர், உதவி இயக்குனர் என மொத்தம் 275 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம் குறைவாக உள்ளது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். பொதுவாக இவ்வாறான தேர்வு அறிவிப்பு வெளியாகும் போது குறைவான பணியிடங்களுக்கு குறைவான போட்டியாளர்களே இருப்பார்கள். காலியிடம் அதிகமாக இருந்தால் அதிக போட்டியாளர்கள் இருப்பார்கள். ஆகவே, இதனை பார்க்கும் வாசகர்கள் யாரேனும் ஒருவர் தேர்வு பெற்றாலும் அது பெரும் மகிழ்ச்சியே!

Central Government

நிறுவனம்: மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் 
Food Safety and Standards Authority of India (FSSAI) 
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 26.03.2019 
பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதிம் வயதுவரம்பும் மாறுபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://fssai.gov.in/home/career.html 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2019 

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு 
தேர்வு நடைபெறும் தேதி: மே/ஜூன் 2019 

காலி பணியிடங்கள் விபரம்: 
1. தொழில்நுட்ப அலுவலர் - 130 
2.  உணவு பாதுகாப்பு அலுலவர் - 37 
3.  உதவியாளர் - 34 
4.  நேர்முக உதவியாளர் - 25 
5. உதவி இயக்குனர் (தொழில்நுட்பம்) - 15  
6.  உதவி இயக்குனர் - 5 
7. இளநிலை உதவியாளர் கிரேடு 1 - 7 
8. ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் - 2 
9. நிர்வாக அலுவலர் - 2 
10. உதவி மேலாளர் (ஐடி) - 5 
11. ஐடி உதவியாளர் - 3 
12. துணை மேலாமளர் - 6 
13. உதவி மேலாளர் (பொது) - 4 
மொத்தம் 275 காலிபணியிடங்கள் 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 1,000 . இதர பிரிவினருக்கு ரூ. 250  
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தை பார்க்கவும்: 
https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/60149//Instruction.html