தங்கையை தேடிச்சென்ற அண்ணன்... அந்த கோலத்தை பார்த்ததும்.. பயங்கர ஷாக்.!



brother caught sister did illegal affair relationship

மத்திய பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தனது தாய் மாமனுடன் தனிமையில் இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபால் செல்லவுள்ளதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண்ணின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அவரது சகோதரர், அவளை பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண் காட்டு பகுதியில் தனது தாய் மாமனுடன் உல்லாசமாக இருந்ததை கண்ட அவர், இருவரையும் கையும் களவுமாக பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Women

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாகவும், பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!

அந்த இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து தாய் மாமன் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார் என்றும், ஒரு தாயாக இருந்து பெண்ணை திருத்த வேண்டியவர் இப்படி பெண்ணின் அறியாமையை பயன்படுத்திக் கொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாகியுள்ளது.