#வீடியோ: மணமகன் போட்ட மாலையை தூக்கி எறிந்த மணமகள்!! அடுத்து என்ன நடந்தது என்பதை பாருங்க.. வைரல் வீடியோ..

#வீடியோ: மணமகன் போட்ட மாலையை தூக்கி எறிந்த மணமகள்!! அடுத்து என்ன நடந்தது என்பதை பாருங்க.. வைரல் வீடியோ..


Bride thrown Wreath on stage viral video

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்று. திருமணத்தின் போது அனைத்து உறவினர்களையும் ஒன்றாக இணைந்து சந்தோசமாக இருக்கும் தருணம். இத்தகைய திருமணத்தில் வேடிக்கை, விளையாட்டு,கிண்டல்,கேலி என பல விதமான சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நிறைந்திருக்கும்.

அந்த வகையில் ஒரு திருமண நாளில் மணமகன் தனது மணமகளுக்கு மேடையில் மாலை அணிவிக்கும் போது, மணமகள் அந்த மாலையை தூக்கி எரியும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட வீடியோ பதிவில், மணமகன் மணமகளுக்கு மேடையில் மாலை அணிவிக்கும் போது, மணமகள் அதை தடுத்து நிறுத்தி அந்த மாலையை தூக்கி எரிகின்றார். அதன் பின்பு, கொஞ்ச தூரம் நடந்து சென்ற அவர், பின்னர் சிரித்தப்படியே திரும்பி வருகிறார்.

இதைக்கண்ட உற்றார் உறவினர்கள் அனைவரும் மணமகள் மணமகனை கிண்டல் செய்வதற்காகவே அப்படி செய்துள்ளார் என்பது தெரிகிறது. தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.