அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
ஆசை வார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!
கல்லூரி மாணவி
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோரப்பூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய போட்டி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அருகில் உள்ள மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அறிமுகம் இல்லாதவருடன் பழக்கம்
அப்போது அந்த மருத்துவமனையில் சஞ்சீவ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், 2 முறை கர்ப்பமான மாணவியை தனது உறவினர் உதவியுடன் கருக்கலைப்பும் செய்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவியை சந்தேகப்பட்டு செல்போனில் சிப்; இறுதியில் நடந்த விபரீத கொலை.. இப்படியுமா மனுசங்க இருப்பாங்க?.!
மாணவியை ஏமாற்றிய இளைஞர்
இதனையடுத்து அந்த மாணவி செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து மாணவி முழு கவனத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சீவ் மற்றும் கருக்கலைப்புக்கு உதவிய உறவினரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரும்புத்தோட்டத்தில் வைத்து சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பரப்பிய கொடுமை.!