அரசியல் இந்தியா

என்ன கொடுமை சார் இது , பாஜக எம்பியின் காலை கழுவி நீரை குடித்த தொண்டர், எதற்காக தெரியுமா?வைரலாகும் வீடியோ .!

Summary:

பாஜக எம்பியின் காலை கழுவி நீரை குடித்த தொண்டர், எதற்காக தெரியுமா?

பாஜக எம்பியின் காலை கழுவி தொண்டர் ஒருவர் அந்த நீரை குடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் கான்பாரி மற்றும் காலாளி கிராமங்களுக்கு இடையே தஜியா ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று சுமார் ரூ. 21 கோடியில் கட்டப்பட்ட அந்த பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது. 

அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர் பவன்ஷா பாஜக எம்பியின் காலை ஒரு தட்டில் வைத்து கழுவி பின்னர் அந்த தண்ணீரை ஏதோ கோயில் தீர்த்தம் போல் குடித்து தலையில் தெளித்து கொண்டார்.                                                                                                                                      அதில்  பாஜக எம்பி நிஷிகந்த் துபே கலந்துகொண்டார் .அப்பொழுது பாஜக தொண்டர் பவன்ஷா என்பவர்  பாஜக எம்பியின் காலை ஒரு தட்டில் வைத்து கழுவி பின்னர் அந்த தண்ணீரை கோயில் தீர்த்தம் போல் குடித்து தலையில் தெளித்து கொண்டார். பின்னர் இந்த கிராமத்தின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பாலம் கட்டுவதை நிறைவேற்றியதால் இது போன்ற நன்றிக்கடனை செய்தேன் என்று பாஜக தொண்டர்  தெரிவித்துள்ளார். 


Advertisement