வெறும் வயிற்றில் தேன், எலுமிச்சைபழத்தை கலந்து குடிப்பது நன்மையா? தீமையா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்..!!

வெறும் வயிற்றில் தேன், எலுமிச்சைபழத்தை கலந்து குடிப்பது நன்மையா? தீமையா?.. வாங்க தெரிஞ்சிக்கலாம்..!!



early-morning-health-tips-tamil-VUBUNX

தினமும் காலை வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சப்பழத்தை கலந்து குடிப்பது நன்மையா? அல்லது தீமையா? என்பது குறித்து தற்போது காணலாம்.

தற்போதைய காலகட்டத்தில் பலரும் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இதில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம் உடலுக்கு நன்மையளிக்கும். தேன் காயத்தை குணப்படுத்தும். 

இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆனால் இவை உடலில் உள்ள கேடான கொழுப்புகளை வெளியேற்றும் என்பதால் ஒரு சிலருக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஒரு சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவ்வாறான பக்கவிளைவு இருந்தால் இதனை கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது. 

lemon

தேன் மற்றும் எலுமிச்சை கொழுப்பை எரிக்க உதவும் என்பதால் உடற்பயிற்சி செய்யாதவர்கள் பானத்தை குடிக்காமல் இருப்பதால் இந்த பானம் கல்லீரலில் சேரும். அத்துடன் நச்சுத்தன்மையை போக்க உதவி செய்கிறது. அதேபோல அடிவயிற்றில் உள்ள கொழுப்பையும் வெளியேற்றும். 

உடல் எடையை குறைக்க உதவி செய்யும். பற்கள் பலவீனமாக இருப்பவர்கள், பலவீனமான எலும்பு கொண்டவர்கள், வாய்ப்புண்கள் கொண்டவர்கள் இந்த பானத்தை குடிக்காமல் இருப்பது நல்லது. இதனை தயாரிக்கும் போது அதிக சூடுநீரில் தேனை கலக்கக்கூடாது. அது தேனை மாற்ற வாய்ப்புள்ளது.