அடேங்கப்பா.. குழந்தைகள் சீக்கிரம் தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா?.. உடல்பருமனும் குறையுமாம்.. பெற்றோர்களே உங்களுக்குத்தான்..! 

அடேங்கப்பா.. குழந்தைகள் சீக்கிரம் தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா?.. உடல்பருமனும் குறையுமாம்.. பெற்றோர்களே உங்களுக்குத்தான்..! 



child-sleeping-benefits

குழந்தைகள் இரவு தூங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தற்போது காணலாம்.

உறக்கம் மனித உடல்நலத்திற்கு முக்கியமானது. குழந்தைகளை இரவுநேரத்தில் விரைவில் உறங்கவைத்தால் அவர்கள் உடல் பருமன் இல்லாமல் இயல்பாக, சுலபமான வேலைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள். 

9 வயது முதல் 16 வயதிற்குள் இருக்கும் 2,00200 குழந்தைகளை ஆய்வு செய்து அவர்களின் உறக்க நேரம், உடற்பயிற்சி, வேலையின் அளவு போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

child

இரவு நேரத்தில் காலதாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளின் உடல்பருமன் அதிகரிக்கிறது. இரவு நேரத்தில் விரைவில் உறங்கி, காலையிலும் விரைந்து எழும் குழந்தைகளின் உடல்பருமன் குறைவாகவே இருக்கிறது. விரைவில் உறங்கும் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மையும் அதிகரிக்கிறது.