டீச்சர் இல்லாமலே NEET கோச்சிங்.. குறைந்த செலவில் நீங்களும் NEET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?cdp360-neet-crash-course-coaching-in-chennai

அனைவரும் குறைந்த செலவில் நீட் கோர்ஸில் சேரலாம் என்ற அருமையான வாய்ப்பை கொண்டுவந்துள்ளது CDP360 என்ற நிறுவனம்.

மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவு பெரும்பாலான மாணவர்கள் அனைவர்க்கும் இருக்கும் பொதுவான ஒன்று. முன்பெல்லாம் நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றாலே அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான சீட்டை வாங்கிவிடலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால் இன்று அப்படி இல்லை. என்னாதான் மதிப்பெண் வாங்கியிருந்தாலும், NEET நுழைவு தேர்விலும் வெற்றிபெற்றால் மட்டுமே மருத்துவர் ஆகமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. NEET தேர்வு என்றாலே மாணவர்கள் தொடங்கி பெற்றோர் வரை அனைவர் மத்தியிலும் ஒரு பயம் உண்டாகிறது.

காரணம், NEET தேர்வு மிகவும் கடினமான ஒன்று என்று மாணவர்கள் மனதில் பயம், நாம சாதாரண மிடில் கிளாஸ், அதிக பணம் கட்டி தங்கள் பிள்ளைகளை எப்படி NEET கோச்சிங் வகுப்பில் சேர்த்துவிடுவது என்று பெற்றோர் மத்தியில் பயம், தேர்வில் குறைந்த மதிப்பெண்தான் பெற்றுள்ளோம், நாம் எப்படி NEET தேர்வில் வெற்றிபெறுவது என்று கவலை. இப்படி NEET தேர்வை பற்றி அனைவர் மனதிலும் பொதுவான ஒரு பயம், கவலை இருந்துகொண்டுதான் இருக்கிறது.

NEET Coaching

உங்கள் மனதிலும் அப்படி ஒரு பயம், கவலை இருந்தா அதை அப்படியே மறந்துடுங்க. உங்க கவலையை போக்க, சென்னையிலையே வந்துருச்சு CDP360 என்கிற நிறுவனம். NEET தேர்வு ஒன்றும் அவ்வளவு கடினமாதோ, NEET தேர்வுக்கு படிக்க அவ்வளவு அதிகம் செலவு செய்யவோ தேவை இல்லை என்கிற நிலையை கொண்டுவந்துள்ளது CDP360 நிறுவனம்.

மிக குறைந்த செலவில் NEET தேர்வுக்கான பயிற்சியை வழங்குகிறது CDP360 நிறுவனம். இதற்கான வகுப்புகள் இன்று (ஏப்ரல் 01) தொடங்கி வரும் ஏப்ரல் 30 வரை நடைபெறுகிறது. இன்றே பதிவு செய்து, மருத்துவர் ஆக வேண்டும் என்ற உங்கள் கனவை நினைவாகிட்ட, கீழே உள்ள லிங்க் மூலம் இப்போதே பதிவு செய்யுங்கள்.

பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். (Click Here)