டிரான்ஸ்பரென்ட் சேலை..! நெக் கட் ஜாக்கெட்..! இஞ்சி இடுப்பழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சத்யா சீரியல் நடிகை ஆயிஷாவின் அசத்தல் டிக் டாக் வீடியோ..!

டிரான்ஸ்பரென்ட் சேலை..! நெக் கட் ஜாக்கெட்..! இஞ்சி இடுப்பழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சத்யா சீரியல் நடிகை ஆயிஷாவின் அசத்தல் டிக் டாக் வீடியோ..!


zee-tamil-sathya-ayesha-tik-tok-video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் அறிமுகமாகி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. என்ன காரணமோ தெரியவில்லை அந்த சீரியலில் இருந்து இடையிலையே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றார் ஆயிஷா.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சத்யா என்ற தொடரில் பேண்ட் சட்டை போட்டு, தலைமுடியை வெட்டி, ஆண் போல் வளம் வரும் ரவுடி பெண்ணாக, வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துவருகிறார் ஆயிஷா. இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Ayesha

தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டிலையே இருக்கும் இவர் டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ட்ரான்ஸ்பரண்ட் சேலை அணிந்து, மிகவும் அழகாக நடனம் ஆடி ஆயிஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.