ஒரு சேவலால் இளம் பெண்ணிற்கு நடந்த கொடுமை! இறுதியில் நடந்த பரபரப்பு!

சில நேரங்களில் வித்தியாசமான புகார்களை நாம் கேள்விப்படுவது வழக்கம். அந்தவகையில் தினமும் காலை தனது வீட்டின் முன் ஒரு சேவல் கூவுவதால் தன்னால் தூங்க முடியவில்லை என புனே நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் குறிப்பிட்ட அந்த இளம் பெண் வீட்டிற்கு முன் பக்கத்துக்கு வீட்டில் உள்ள சேவல் காலையில் தினமும் கூவியுள்ளது. இதனால் தனது தூக்கம் கெடுகிறது என அருகில் இருந்த கவலை நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்ததில் அந்த பெண் சற்று மனநலம் குன்றியவர் என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த பெண்ணின் புகார் குறித்து வழக்கு பதிவு எதுவம் செய்யவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.