அடிபட்டாலும் கவர்ச்சி காட்டுவதை நிறுத்தாத யாஷிகா - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

அடிபட்டாலும் கவர்ச்சி காட்டுவதை நிறுத்தாத யாஷிகா - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!



yashika karvarchi pic

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறிவிட்டார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

yashika anand

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். இவர் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடியபோது தல அஜித்துடன் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்தார். இது ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது தன் காலில் அடிபட்ட நிலையிலும் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

✨🧿

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on