முன்னழகை காட்டி மூச்சுமுட்ட வைத்த யாஷிகா ஆனந்த்.. திக்கி திணறும் ரசிகர்கள்.!

முன்னழகை காட்டி மூச்சுமுட்ட வைத்த யாஷிகா ஆனந்த்.. திக்கி திணறும் ரசிகர்கள்.!


Yashika Anand Red dress hot photoshoot

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து, சாம்பி ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

yashika

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்து, தற்போது சிறிது சிறிதாக குணமாகி மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக கடமையை செய் என்ற திரைப்படம் வெளியானது.

yashika

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.