மிக மோசமான மேலாடையுடன் போட்டோ ஷுட் நடத்திய நடிகை யாஷிகா ஆனந்த் – வைரல் புகைப்படம்.

மிக மோசமான மேலாடையுடன் போட்டோ ஷுட் நடத்திய நடிகை யாஷிகா ஆனந்த் – வைரல் புகைப்படம்.


yashika-anand-latest-glamour-photo-goes-viral

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படுகவர்ச்சியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்காக எதிர்மறையான விமர்சனங்களை அவர் பெற்றிருந்தாலும் அதன் பின் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் அவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வரும் என நினைத்த நிலையில் அவரின் மார்க்கெட் முன்பை விட தற்போது குறைந்து தான் உள்ளது, இந்நிலையில் யாஷிகா அவ்வபோது ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம்.

இரவு பார்ட்டிக்கு செல்வது. விதியசமாக புகைப்படம் எடுப்பது என சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் இவர் தற்போது கருப்பு உடையில் படு கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

yashika anand