"இதெல்லாம் ஒரு போதையா? நான் வேறு போதை காட்டுகிறேன் என்று சொன்ன அண்ணன்!" பிரபல நடிகர் உருக்கம்!
ஆப்பிள் பெண்ணே! ஸ்டாபெர்ரி கண்ணே! சிவப்பு நிற உடையில் அந்த இடத்தை ஓபனாக காட்டிக்கொண்டு நிற்கும் யாஷிகா.. தீயாய் பரவும் புகைப்படம்.?
ஆப்பிள் பெண்ணே! ஸ்டாபெர்ரி கண்ணே! சிவப்பு நிற உடையில் அந்த இடத்தை ஓபனாக காட்டிக்கொண்டு நிற்கும் யாஷிகா.. தீயாய் பரவும் புகைப்படம்.?

கோலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகையான யாஷிகா பிக் பாஸ் மூலம் தமிழில் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
இவர் நடித்த திரைப்படங்களில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, பெஸ்டி, நோட்டா, கழுகு, கவலை வேண்டாம், கடமையை செய் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.
மேலும், யாஷிகாவின் நடிப்பிற்காகவே இப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர் கூட்டம் பெருகியிருக்கிறது. மேலும் இவரது நடிப்பாலும், அழகு திறமையாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கவர்ந்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அவ்வாறு சமீபத்தில் இவர் சிவப்பு நிற உடையுடன் மிகவும் கவர்ச்சியாக பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.