இயக்குனரை திருமணம் செய்த டாப் தமிழ் ஹீரோயின்கள் ஒரு தொகுப்பு!



which-tamil-celebrities-are-married-cinema-directors

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகள் பலரும் தங்களை வைத்து இயக்கிய இயக்குநர்களையே திருமணம் செய்துள்ள சம்பவம் அடிக்கடி நடந்துள்ளது. அவ்வாறு இயக்குநர்களையே திருமண செய்துகொண்ட பிரபல தமிழ் நடிகைகள் மற்றும் அவரது கணவர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

1.ப்ரியா மற்றும் அட்லி
ராஜா ராணி திரைப்படத்தை இயக்கித்தான் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக பெயரெடுத்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. அட்லீயை திருமணம் செய்துகொண்டார் ப்ரியா. இவர் அட்லீயின் நீண்டநாள் நண்பராவார்.

Tamil actress married directors

2.தேவயானி மற்றும் ராஜகுமாரன் 
தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ராஜகுமாரை திருமணம் செய்துகொண்டார் நடிகை தேவயானி. இவர்கள் தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர்.

Tamil actress married directors


3. சரண்யா மற்றும் பொன்வண்ணன்
தமிழில் பல நடிகர்களுக்கு அம்மாவாகவும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்திருப்பவர் நடிகை சரண்யா. இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்டார்.

Tamil actress married directors

4.குஷ்பு மற்றும் சுந்தர் 
தமிழில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் குஷ்பு. இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டார்.

Tamil actress married directors

5.ரோஜா மற்றும் செல்வமணி 
90களில்  மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரோஜா. இவர் தன்னை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணி அவர்களையே திருமணம் செய்துகொண்டார்.

Tamil actress married directors

6.சுஹாசினி மற்றும் மணிரத்னம்

Tamil actress married directors

7.ப்ரீதா மற்றும் ஹரி

Tamil actress married directors


8.பூர்ணிமா மற்றும் பாக்யராஜ்

Tamil actress married directors