காதல் தோல்வி பாடலை பிரபல நடிகர் முன் பாடி அசத்திய தொகுப்பாளினி பிரியங்கா... நடிகரின் ரியாக்சனை பாருங்கள்... வைரலாகும் வீடியோ...

காதல் தோல்வி பாடலை பிரபல நடிகர் முன் பாடி அசத்திய தொகுப்பாளினி பிரியங்கா... நடிகரின் ரியாக்சனை பாருங்கள்... வைரலாகும் வீடியோ...


Vj Priyanka Sing love failure song in front of Ranbir Kapoor

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் மாகாபா இணைந்து செய்யும் காமெடிகள் பார்ப்போரை ரசிக்கும் வகையில் இருக்கும்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு அவர் தனது சில செயல்களால், கோபத்தால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனாலும் அவர் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

தற்போது ராஜுவுடன் இணைந்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக ரன்வீர் கபூர். ராஜமௌலி மற்றும் நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

அப்போது ரன்வீர் கபூரின் பிரபல காதல் தோல்வி பாடலை அருமையாக பாடி அசத்தியுள்ளார் பிரியங்கா. பிரியங்கா அசத்தலான பாடலை கேட்டு ரன்வீர் கபூர் எழுந்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.