போட்டோவே தாங்காது... இதுல வீடியோவா..ஸ்லீவ்லெஸ் புடவையில் வேற லெவல்லில் வெறியேத்தும் அளவுக்கு பின்னலகை காட்டிய அஞ்சனா ரங்கன்!



VJ anjana rangan latest video

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் புடவை வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து வந்தவர்.

பின்னர் கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குழந்தை குடும்பம் என செட்டில் ஆன இவர், தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார்.

மேலும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஸ்லீவ்லெஸ் கருப்பு புடவையில் சுத்தி சுத்தி பின்னலகை கவர்ச்சியாக காட்டின வீடியோ ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.