சினிமா

அடேங்கப்பா புடவையிலேயே இப்படியா!! விதவிதமான போஸால் இளசுகளை கிறங்கடித்த விஜே அஞ்சனா!

Summary:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிர

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே அஞ்சனா. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்தார்.

விஜே அஞ்சனா டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழா, பிரபலங்களுடன் இன்டர்வியூ என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்துவார். மேலும்  அவர் தற்போது பீச்சில் புடவையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement