சினிமா

திருமணத்திற்கு பிறகு மேலும் அழகாக மாறிய சன் மியூசிக் அஞ்சனா! வைரல் புகைப்படம்!

Summary:

VJ Anjana latest cute photos

சன் ம்யூசிக்கில் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ அஞ்சனா. ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் அஞ்சனா.

இந்நிலையில் கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அஞ்சனா. இவர்களுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. கர்ப்பமாக இருந்த காரணத்தால் மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்தார் அஞ்சனா.

தற்போது குழந்தை பிறந்தபிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். இந்தமுறை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிலையில் மேலும் பயங்கர மாடர்னாக மாறி, தான் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அஞ்சனா. இதோ அந்த புகைப்படங்கள்.

 


Advertisement