என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழில்லா இது..! இளம் வயதில் யாருடன் இருக்கிறார் பாருங்க... வைரல் புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி.
ஒரு சாதாரண குடும்பத் தலைவி குடும்பத்தை கவனித்துக்கொண்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க போராடுவதை மையமாக கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் போராடும் பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக இருக்கும் அன்பு மகனாக கதாநாயகனாக நடிகர் விஷால் நடித்து வருகிறார். இவர் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் விஷால் எழில் என்ற கதாபாத்திரத்தில் ஒரு அம்மாவுக்கு நல்ல மகனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் தனது இளம் வயதில் வி.ஜே. விஷால் சில வருடங்களுக்கு முன்பு நடன இயக்குனரும், நடிகருமான சாண்டியுடன் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்...