மனைவியை தவிக்க விட்டு கடற்கரையில் பெண்களுடன் விஜய் டிவி ரக்ஷன் உல்லாசம்.. திட்டி கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.?

மனைவியை தவிக்க விட்டு கடற்கரையில் பெண்களுடன் விஜய் டிவி ரக்ஷன் உல்லாசம்.. திட்டி கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.?



Vijaytv rakshan next movie photos updated

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடிகர், நடிகைகளாக நடித்து பிரபலமானவர்கள் மத்தியில் தற்போது தொகுப்பாளர்களாக இருந்து பிரபலமாகி வரும் பலர் இருக்கின்றனர். மேலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பலர் வெள்ளித்திரையில் தற்போது நடித்து பிரபலமான நடிகர்களாக வலம் வருகின்றனர்.

vijay tv

இந்த வரிசையில் தொகுப்பாளர் ரக்ஷ்னும் ஒருவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணி புரிந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரையில் தற்போது ரக்ஷன் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

vijay tv

இந்த திரைப்படத்திற்கு பின் தற்போது ரக்சன் 'மறக்குமா நெஞ்சம்' எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். ரக்ஷன் கடலில் பெண்களுடன் ஜாலியாக இருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.