மனுஷன் எப்படி இருக்கார் பாருங்க.. வைரலாகும் நடிகர் விஜயகாந்த் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்..

மனுஷன் எப்படி இருக்கார் பாருங்க.. வைரலாகும் நடிகர் விஜயகாந்த் வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்..


Vijayakanths house deepavali celebration photos

தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தொடங்கி, அரசியல் பிரபமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிரபலங்களின் தீபாவளி கொண்டாட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவரும்நிலையில், தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தெப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Deepavali 2020

விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் தங்கள் வீட்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தை புகைப்படங்களாக தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Deepavali 2020

Deepavali 2020

Deepavali 2020