ஒட்டுமொத்த விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்ட கோளாகல கொண்டாட்டம்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்...

ஒட்டுமொத்த விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்ட கோளாகல கொண்டாட்டம்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்...



vijay-tv-serial-actress

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் குலோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். அந்த சீரியல்கள் அனைத்தையும் பிரவீன் பென்னட் தான் இயக்கி வருகிறார்.

இவ்வாறு விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2,  மற்றும் நம்ம வீட்டு  பொண்ணு சீரியல்கள் தினம் தினம் புது புது சுவாரஷ்யங்களுடன் மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை  பெற்று வருகிறது. இந்த  மூன்று சீரியல்களையும்  இயக்குனர் பிரவீன் பென்னட் தான் இயக்கிவருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பென்னட் தனது  இரண்டாவது மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக  கொண்டாடியுள்ளார். அந்த  பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த சீரியல் பிரபலங்களு கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி  வருகிறகுது. இதோ  அந்த புகைப்படங்கள்...