சினிமா

4 வருட காதல்.! சக நடிகருடன் காதல் சர்ச்சை..! 29 வயதில் கணவனை விவாகரத்து செய்த விஜய் டிவி நடிகை.! அந்த நடிகர்தான் காரணமா.?

Summary:

Vijay tv ponmagal vandha serial actress divorce

விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மேகனா வின்சென்ட். தெய்வம் தந்த வீடு தொடர் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது பொன்மகள் வந்தால் என்ற தொடரில் நடித்துவருகிறார் மேகனா. ஏற்கனவே இந்த தொடரில் இவருக்கு கணவனாகவும், தொடரின் நாயகனவும் நடித்துவரும் வாணி ராணி  சீரியல் புகழ் கௌதம் எனப்படும் விக்கி க்ரிஷுடன் அரசால் புரசலாக காதல் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவரை திடீரென விவாகரத்து செய்துள்ளார் மேகனா. கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Advertisement