விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்து அசத்திய முன்னணி நடிகர்! வைரலாகும் புகைப்படம். - TamilSpark
TamilSpark Logo
சினிமா

விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்து அசத்திய முன்னணி நடிகர்! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் வந்துவிட்டார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது. மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 திரைப்படம் நல்ல ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் விஜய் சேதுபதி "சைரா நரசிம்மா ரெட்டி" என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடிய விஜய் சேதுபதி பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்துள்ளனர். 

மேலும் எப்போதும் வித்தியாசமான செயல்களை மட்டுமே செய்து அசத்தும் நடிகர் பார்த்திபன் இன்றும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு பிரமாண்ட பரிசை கொடுத்து அசத்தியுள்ளார். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo