சண்டக்கோழி-2: கீர்த்தி சுரேஷுக்கு குறையும் மதிப்பு; வரலட்சுமிக்கு குவியும் பாராட்டுக்கள்!

Summary:

Varu and keerthi in sandakozhli2

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள சண்டக்கோழி 2 படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பதாக பலர் தெரிவித்தள்ளனர். மேலும் இதைப்போன்ற கதாப்பத்திரத்தில் தொடர்ந்து நடியுங்கள் என்றும் கூறியுள்ளனர். 

அதேசமயம் கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகள் வெறுப்படிப்பதாக சிலர் கூறியுள்ளனர்.


Advertisement