வாரணம் ஆயிரம் பட நடிகை நியாபகமிருக்குதா.? இப்போ எப்பிடி இருக்கிறாங்க பாருங்க.!

வாரணம் ஆயிரம் பட நடிகை நியாபகமிருக்குதா.? இப்போ எப்பிடி இருக்கிறாங்க பாருங்க.!


Varanam ayiram movie herion latest photos

தமிழ் சினிமா சூர்யா நடிப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான திவ்யா ஸ்பந்தனா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தார். மேலும் 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்திற்கு முன்பு சிம்புவின் 'குத்து' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

surya

மேலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் பிரபலமானார். படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

'வாரணம் ஆயிரம்' திரைப்படம் வெற்றியடைந்தாலும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இவர் அரசியலில் நுழைந்ததே படவாய்ப்புகள் குறைவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

surya

இந்நிலையில், நடிகை திவ்யா ஸ்பந்தனாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய்டைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.