சினிமா

அம்மா மீதே இவ்வளவு வெறுப்பா? ஆக்ரோஷத்துடன் வனிதா மகன் என்ன கூறியுள்ளார் பாருங்க!!

Summary:

vanitha son talk about his mother

விஜய் டிவி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் ஓன்று மற்றும் இரண்டு தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமல் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். 

16 போட்டியாளர்களில் ஒருவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே தனது  தந்தையுடன் சண்டைபோட்டு ரோட்டில் போராட்டமெல்லாம் நடத்தினார்.

அதேபோல, பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் கத்திகொண்டே, சகப்போட்டியாளர்களுடன் சண்டைபோட்ட வண்ணம் உள்ளார். இவர் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும்  உள்ளனர்.பின்னர் இருவரும் கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.

bigboss vanitha son க்கான பட முடிவு

மேலும் வனிதாவின் மகனை ஆகாஷ் வளர்த்து வந்தார். பின்னர் சிறுவன் அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் வளர்ந்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸில் வனிதா கலந்துகொண்டதை தொடர்ந்து அவரை குறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் வனிதாவின் மகன் நீதிபதியே கூறினாலும் நான் அம்மாவுடன் போக மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை கண்ட ரசிகர்கள் மோசமான விமர்சனங்களை வெளியிட்டு  வருகின்றனர். 


Advertisement