ஆசீர்வாதம் பண்ணும்போது கூட... இளையராஜாவை விமர்சித்த நெட்டிசன்! கூலாக விளக்கமளித்த சினேகனின் மனைவி!!
சினிமாவுக்காக சொந்த பெயரை மாற்றிக்கொண்ட நடிகைகள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர்கள்!
சினிமாவுக்காக சொந்த பெயரை மாற்றிக்கொண்ட நடிகைகள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர்கள்!

சினிமாவை பொறுத்தவரை இன்று பிரபலங்களாக இருக்கும் பலரும் தங்களது உண்மையான பெயரை மாற்றி வேறு பெயர் வைத்துக்கொண்டவர்கள்தான். நடிகர்களை பொறுத்தவரை ஒருசிலரது உண்மையான பெயர் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் தங்களது உண்மையான பெயரை மாற்றிக்கொண்ட நடிகைகள் பற்றி தெரியுமா? வாங்க பாக்கலாம்.
* நயன்தாரா – டயானா மரியம் குரியன்
* நந்திதா – ஸ்வேதா
* சமந்தா – ரூத் பிரபு
* நவ்யா நாயர்– தான்யா வீணா
* பாவனா – கார்த்திகா மேனன்
* நிக்கி கல்ராணி – நிகிதா
* மியா ஜார்ஜ்– ஜிமி ஜார்ஜ்
* மீரா ஜாஸ்மின் – ஜாஸ்மின்மேரி ஜோசப்
* பிரியாமணி – பிரியா வாசுதேவ் மணி ஐயர்
* இனியா – ஸ்ருதி
* அனன்யா– ஆயில்யா கோபால கிருஷ்ண நாயர்
* கோபிகா – கர்லி ஆண்டோ
* ஓவியா – ஹெல்லன் நெல்சன்
* காதல் சந்தியா – ரேவதி அஜித்
* சிம்ரன் – ரிஷி பாலா நவல்
* ரம்பா – விஜயலட்சுமி
* சினேகா – சுகாசினி
* நக்மா – நந்திதா
* குஷ்பு – நகத் கான்
* ஸ்ரீ தேவி – ஸ்ரீ யம்மா யங்கர் ஐயப்பா
* ரேவதி – ஆஷா
* பானு பிரியா – மங்கா பாமா
* நதியா – ஜரினா மொய்டு
* சில்க் ஸ்மிதா – விஜயலட்சுமி