சினிமா

படுக்கையறையில் குப்புற படுத்து கும்முனு போஸ் கொடுத்த டிக் டாக் புகழ் இலக்கியா.! பெருமூச்சு விடும் ரசிகர்கள்.!

Summary:

Tik tok ilagiya latest photo goes viral

டிக் டாக் புகழ் இலக்கிய வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

டிக் டாக் செயலி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிக் டாக்  இலக்கியா. தனது ஆபாச பேச்சு, வீடியோ புகைப்படங்கள் மூலம் டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது அனைவரும் அறிந்த ஒன்றே.

தற்போது சுடத்தான் வந்தியா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டிக் டாக் செயலி தடை  செய்யப்பட்டாலும் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை நிறுத்தாத இலக்கியா தொடர்ந்து தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில் தனது படுக்கை அறையில் குப்புற படுத்து மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் டிக் டாக் இலக்கியா. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement