சினிமா

அப்போவே வந்த கில்லி படத்தில் இப்போ வந்த 96 படத்தின் காட்சிகளா? த்ரிஷா வெளியிட்ட வைரல் வீடியோ.

Summary:

கில்லி மற்றும் 96 படத்தில் வரும் காட்சிகள் சிலவற்றை ஒன்றாக சேர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.

கில்லி மற்றும் 96 படத்தில் வரும் காட்சிகள் சிலவற்றை ஒன்றாக சேர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.

தமிழ் சினிமாவில் தற்போதுவரை முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார் த்ரிஷா. இவரது சினிமா பயணத்தில் கில்லி, 96 போன்ற திரைப்படங்கள் மிகவும் முக்கியமான படங்கள் என்றே கூறலாம். ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமடைவதற்கு உதவிய பல்வேறு படங்களில் இந்த 2 படத்திற்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.

இந்நிலையில் கில்லி மற்றும் 96 படத்தில் வரும் சில காட்சிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே உள்ளது. அந்த காட்சிகளை தற்போது ஒன்றாக சேர்த்து 2 இன் 1 தலைப்பு வைத்து அந்த வீடியோ காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் பார்கிர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதோ அந்த வீடியோ. நீங்களே பாருங்கள்.


Advertisement