தவறான வீடியோ பரவல்! சைபர் க்ரைமில் புகார் அளித்த ஜெமினி பட நடிகை கிரண் ரத்தோட்!
அம்மா, மகள் என நடிகைகளை தேடித்தேடி மிரட்டி உல்லாசம் அனுபவித்த பிரபல தமிழ் நடிகர்.. அதிர்ச்சி உண்மை பரபரப்பு அம்பலம்.!

திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் & புதிதாக வாய்ப்பு தேடி வரும் இளம்பெண்கள் போன்றோரை திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோர் வாய்ப்பு தருவதாக கூறி தங்களின் ஆசைக்கு இணங்க வைத்து பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாக குற்றசாட்டு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மீ டூ விவகாரம் உச்சகட்டத்தை பெறும்போது பல முக்கிய புள்ளிகளும் இந்த சர்ச்சையில் சிக்கியிருந்தனர்.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு இதயக்கனி அளித்துள்ள பேட்டியில் பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, "5 எழுத்து பெயரில் விநியோகிஸ்தராக இருந்து, தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தை கொண்ட அந்த நடிகர் ஒழுக்கமான கதாபாத்திரங்களில் எப்போதும் நடித்து வருவார். அவரை படத்தில் பார்ப்போருக்கு இப்படியொரு மனிதர் நமது வீட்டில் இருக்கமாட்டாரா? என ஏங்கியிருப்பார்கள்.
அவர் திரைத்துறையில் மதிக்கத்தக்க வகையில் இருந்த அன்றைய காலங்களில் அவ்வுளவு தரம் தாழ்ந்து செயல்பட்டார் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். கலைக்குடும்பத்தை சேர்ந்த 3 எழுத்து பெயர் கொண்ட நடிகை மேற்கூறிய நடிகர் உச்சத்தில் இருந்தபோது நடிக்க வந்தார். இருவருக்கும் வயது வெவ்வேறு. குற்றாலம் அருகே படப்பிடிப்பு நடந்தபோது, 5 எழுத்து நடிகர் பெண்ணின் மீது கண் வைக்க தொடங்கியுள்ளார்.
அந்த நடிகை வயது & உடற்வாகு காரணமாக நடிகரின் ஆசைக்கு இணங்க மறுக்க, படப்பிடிப்பில் எதோ ஒரு காரணத்தை கூறி அவர் நாட்களை நகர்த்தி வருகிறார். கட்டில் காட்சிகளின்போது முரட்டுதனமாக கட்டிப்பிடித்து வற்புறுத்தி தனது ஆசைக்கு இணங்க முயற்சிக்கிறார். அந்த நடிகையின் தாயும் நடிகை என்பதால், மகள் அம்மாவிடம் நடப்பதை கூறுகிறார். அந்த நடிகரோ நடிகையை அடைந்தே தீர வேண்டும் என்று இருந்துள்ளார்.
இந்த தகவல்களை அறிந்துகொண்ட நடிகையின் தாய், என்னடா இது மகளை நடிகையாக்கி அழகுபார்க்கலாம் என்றால் இங்கு வழியே மாறுகிறதே என எண்ணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவரோ மகள் மீது விடாப்பிடியாக இருப்பதை அறிந்துகொண்டு, உனக்கு உடல்தானே வேண்டும் நான் வருகிறேன் என நடிகையின் அம்மா ஆசைக்கு இணங்கி செல்கிறார். தாயின் நிலையை அறிந்த மகளோ 2 படத்தோடு திரையில் இருந்தே விலகி சென்றுவிட்டார்.
அதேபோல, மற்றொரு நான்கெழுத்து பெயர் கொண்ட நடிகை, மெலிந்த தேகம் கொண்டவர் ஆவார். அவரின் பெயரில் இசை இருக்கிறது. அவர் மேற்கூறிய 5 எழுத்து நடிகருடன் நடித்தபோது, எப்போது படம் முடியும்? என்று ஏங்கும் அளவிற்கு துன்பப்பட்டுப்போனார். அந்த அளவிற்கு அவரின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும் என சித்ரவதை செய்துள்ளார். இந்த விஷயம் நடிகையின் அம்மாவுக்கும் தெரிகிறது.
ஆனால், மகளின் நிலையை கேள்வி கேட்டால் வருமானம் வராது என அமைதியாக இருந்துள்ளார். 3 நாட்கள் மாதவிடாய் போது காமுகன் நம்மை கண்டுகொள்ளமாட்டான் என பெண் நிம்மதியாக இருந்துள்ளார். அப்போதுதான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது, மகளுக்கு தானே மாதவிடாய் உனக்கு என்ன? நீ வா என நடிகையின் தாயை மிரட்டி உல்லாசமாக இருந்திருக்கிறார். இதுபோன்ற கொடுமைகள் திரையுலகில் முன்பு நடந்துள்ளன.
இவ்வுளவு தவறுகள் செய்துள்ள நடிகர் இன்று சொற்ப அளவிலான படத்தில், கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் செய்த தவறுக்கு தெய்வம் நின்று அவருக்கான தண்டனையை அளித்துள்ளது. ஆக தண்டனைகள் என்பது தவறுகள் செய்தவர்களுக்கு கிடைக்கும். தண்டனைகள் என்பது இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். அது உங்களுக்கு தெரியாமல் நடக்கலாம் அல்லது கிடைக்கலாம்" என்று தெரிவித்தார்.