சரவெடி.. அதிரடி.. லெஜெண்ட் சரவணாவின் தி லெஜன்ட் படத்தின் அதிரடியான ட்ரெய்லர்!

சரவெடி.. அதிரடி.. லெஜெண்ட் சரவணாவின் தி லெஜன்ட் படத்தின் அதிரடியான ட்ரெய்லர்!


The legend movie trailer release today

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜண்ட் சரவணா அறிமுகமாக உள்ள தி லெஜன்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர் லெஜெண்ட் சரவணா. விளம்பரங்களை தொடர்ந்து தற்போது திரைப்படத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளார் சரவணா.

சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான தி லெஜன்ட் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் சரவணா. ஜூலை 28ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

சரவெடி என பெயரிடப்பட்ட அந்த ட்ரைலரில் அதிரடி சரவெடியாக சண்டைக்காட்சிகளில் பிரமிப்பூட்டுகிறார் சரவணா.