BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மாஸாக கலக்கும் "தி லெஜெண்ட்"..! 12 நாளில் இத்தனை கோடி வசூலா?..! வாயைபிளக்கும் மக்கள்..!!
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியான அருள் சரவணன் நடிப்பில் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தி லெஜெண்ட்.
இந்த படத்தில் நடிகர் விவேக், பிரபு, விஜயகுமார், தேவதர்ஷினி, ரோபோ சங்கர் மற்றும் கீத்திகா டிவாரி என பலரும் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூலில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல கதைக்களத்துடன் சென்றடைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் வரவேற்பை பெற்று வரும் தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகிய கடந்த 12 நாட்களில், சுமார் 12.2 கோடி வரை வசூல் செய்துள்ளது.