பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாமரை கணவருடன் சென்று யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் வீடியோ!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாமரை கணவருடன் சென்று யாரை சந்தித்துள்ளார் பார்த்தீங்களா!! தீயாய் பரவும் வீடியோ!!


thamarai-meet-suresh-chakaravarthy-with-husband

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமானவர்களும் ஏராளம். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது.

விறுவிறுப்பாக சென்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ராஜு, பாவனி, பிரியங்கா, அமீர், நிரூப் ஆகியோர் மட்டும் இறுதி நிலைக்கு சென்ற நிலையில் ராஜூ பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் அவர்களது சக போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலைக்கு தாமரை தனது கணவருடன் முந்தைய பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை சந்தித்துள்ளார். மேலும் அவர்களுடன் ஐக்கி பெர்ரியும் இருந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.