சினிமா

தல அஜித் படத்தை நிராகரித்த ஏ.ஆர்.ரகுமான் - அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

Summary:

Thala ajith movie rejected for A.R. Rahumaan

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக இயக்குனர் வினோத்துடன் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என சில நாட்கள் முன்பு செய்தி பரவியது.

ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஏ. ஆர். ரகுமான் அவர்கள் நான் எந்த ஒரு புது படத்தையும் ஏற்கவில்லை என கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நான் ஏற்றுகொண்ட வேலைகள் நிறைய இருப்பதால் எந்த புது படத்திலும் என்னால் இணைய முடியாது என கூறியுள்ளார். 


Advertisement