சினிமா

நம்ம சுப்ரமணியபுரம் ஸ்வாதியை கல்யாணம் செய்துகொள்ள போவது இவர்தானா.,வைரலாகும் புகைப்படம்.!

Summary:

நம்ம சுப்ரமணியபுரம் ஸ்வாதியை கல்யாணம் செய்துகொள்ள போவது இவர்தானா.,

தமிழில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்வாதி ரெட்டி . அவர் அந்த படத்தின் மூலம் தமிழ்ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்தார் .

மேலும் அவர் தமிழில் போராளி,வடகறி,யாக்கை,இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

     swathi reti க்கான பட முடிவு

தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.ஆனால் அங்கும் பட வாய்ப்பு அடுத்தடுத்து அமையவில்லை.

இந்நிலையில் ஸ்வாதி ரெட்டி தன் நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் 30 ல் நடைபெறவுள்ளது.


Advertisement