லெஸ்பியனாக மாறிய பிக்பாஸ் நடிகை...ரசிகர்கள் அதிர்ச்சி.!?

லெஸ்பியனாக மாறிய பிக்பாஸ் நடிகை...ரசிகர்கள் அதிர்ச்சி.!?


suruthi-periyasami-acting-a-movie-as-lesbian-character

தென்னிந்திய மாடல் அழகியான ஸ்ருதி பெரியசாமி, சிறு வயதில் இருந்தே மாடலாக வேண்டுமென்ற ஆசையில் வாழ்க்கையை ஆரம்பித்தார். கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே பல நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் மாடலாக பங்கேற்றுள்ளார்.

ஸ்ருதி பெரியசாமி

2019ஆம் வருடம் FBBcolours பெமினா மிஸ் இந்தியா, 2020ஆம் வருடம் லிவா மிஸ் திவா போன்ற அழகி போட்டிகளில் கலந்து கொண்டு இறுதி சுற்றை அடைந்தார். மேலும், 2021ஆம் வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5யில் ஸ்ருதி பெரியசாமி கலந்துகொண்டார்.

ஸ்ருதி பெரியசாமி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பே மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார். இதன் பின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இத்தகைய நிலையில், 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.