சினிமா

ஹாட்டான உடையில் பலரையும் கவர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன் - புகைப்படம் இதோ.

Summary:

Suruthi hashan hot pic

AR முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் பிரபல நடிகர் கமலகாசனின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்துள்ள இவர் சமீபகாலமாக வாய்ப்புகள் இல்லாமல் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். இந்நிலையிலதான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹெலோ சகோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சிகளை மட்டுமே செய்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட இவர் இதுவரை அதிகப்படியான லைக்குகளை பெற்று வருகிறார். 


Advertisement