இந்தியாவை மிரள வைத்த ரஜினி படம்...! ரசிகர்கள் உற்சாகம்...!

இந்தியாவை மிரள வைத்த ரஜினி படம்...! ரசிகர்கள் உற்சாகம்...!


super-star-rajini-movie

இந்தியாவை மிரள வைத்த ரஜினி படம்...! ரசிகர்கள் உற்சாகம்...! 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகம் என்று தான் கூற வேண்டும். இவருக்கென தனியே ரசிகர்கள் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இதனை நிரூபிக்கும் வகையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்டார் கோல்டு தொலைக்காட்சியில் காலா படம் ஒளிபரப்பு செய்துள்ளனர். அந்த படத்தை மக்கள் அதிகமாக பார்த்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து வழக்கமான பார்வையாளர்களை விட, 3.6 மடங்கு ரசிகர்கள் தொலைக்காட்சியில் படம் பார்த்துள்ளனர். அதனால் அந்த தொலைக்காட்சிக்கு அன்று டிஆர்பி எகிறியுள்ளது. ஹிந்தியில் கிடைத்துள்ள இந்த பாராட்டுக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதிகமாக பாராட்டுகளையும் கிடைத்து வருகின்றது. இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.