ஐயோ சிரிப்ப அடக்க முடியலப்பா... மேடையில் மா.கா.பா ஆனந்த் செய்த செயல்... விழுவிழுந்து சிரிக்கும் நடுவர்கள்... வைரலாகும் வீடியோ!!

ஐயோ சிரிப்ப அடக்க முடியலப்பா... மேடையில் மா.கா.பா ஆனந்த் செய்த செயல்... விழுவிழுந்து சிரிக்கும் நடுவர்கள்... வைரலாகும் வீடியோ!!


super-singer-season-9-promo-video-viral

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர். மக்களிடையே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெறுவதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான மா.கா.பா. ஆனந்த் மற்றும் பிரியங்கா தான்.

இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி புதிதாக தொடங்கி உள்ளது. அதற்கான புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்த் மற்றும் பிரியங்கா தான் தொகுத்து வழங்குகின்றனர். இவர்கள் இருவரும் தொகுத்து வழங்கினாலே நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெறும். 

தற்போது இந்த சீசன் தொடக்கத்திலேயே கோலாகலமாக தொடங்கியுள்ளது‌. புதிய ப்ரோமோ வீடியோவில் மா.கா.பா செய்யும் சேட்டையை பார்த்து நடுவர்கள், பிரியங்கா மற்றும் போட்டியாளர்கள் ஆகிய அனைவரும் விழுவிழுந்து சிரித்துள்ளனர்.