சினிமா

அட.. கவர்ச்சிப் புயல் சன்னி லியோனா இது! புகைப்படத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்! ஏன் தெரியுமா??

Summary:

சினிமாவுலகில் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நட

சினிமாவுலகில் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கவர்ச்சிப் புயலான இவர் தமிழ்,ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

பெரும்பாலும் பாலிவுட்டிலேயே ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவரை அனைத்து மொழி ரசிகர்களும் அறிவர். சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்துள்ளார்.  சன்னி லியோனின் கணவர் டானியல். இவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். மேலும் வாடகை தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளையும் பெற்றுள்ளனர். மிகவும் இளகிய மனம் கொண்ட சன்னி லியோன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கேரளா வந்துள்ளார். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன், கேரள முறைப்படி சேலை கட்டி, தலையில் பூ வைத்து வித்தியாசமாக மாறியுள்ளார். மேலும் அவரது கணவர் பட்டு வேட்டியும்,குர்தாவும் அணிந்துள்ளார். குழந்தைகளும் பட்டு வேட்டிசட்டை, பட்டு பாவாடை அணிந்துள்ளனர் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் சன்னிலியோனா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement