ப்பா..வேற லெவல் விழிப்புணர்வு வீடியோ! படபடவென வெடித்து தள்ளிய குட்டி சிறுமி! எப்படி பேசியுள்ளார் பார்த்தீர்களா!!

ப்பா..வேற லெவல் விழிப்புணர்வு வீடியோ! படபடவென வெடித்து தள்ளிய குட்டி சிறுமி! எப்படி பேசியுள்ளார் பார்த்தீர்களா!!


small-child-corono-awarness-video-viral

தமிழகம் முழுவதும் கொரனோ பரவல் இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி வருகிறது. மேலும் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர். இந்தநிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு வருகிறது.  அதுமட்டுமின்றி ஏராளமான உயிரிழப்புகளும் நேருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் சார்பில் ஏராளமான வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குட்டி சிறுமி ஒருவர் சும்மா படபடவென வெடித்து வெளியிட்ட கோரோனோ விழிப்புணர்வு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, மாஸ்க் அணிவது, கை கழுவுதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவை குறித்து அசத்தலாக பேசியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.